https://youtu.be/qFbJGwoBUhA Chk and learn full song version Patriotic theme Song 1
02072022
शुभ जन्म दिनॊत्सव: हॆ दॆश शुभ जन्म दिनॊत्सव: भारत
शुभ जन्म दिनॊत्सव: हॆ दॆश शुभ जन्म दिनॊत्सव: भारत
दॆशॊयम् मम दॆशॊयम् दॆशॊयम् जन्म दॆशॊयम्
दॆशॊयम् मातृ दॆशॊयम् दॆशॊयम् प्रिय भारतम्
ஶுப ஜன்ம தினோத்ஸவ: ஹே தேஶ
ஶுப ஜன்ம தினோத்ஸவ: பாரத
ஶுப ஜன்ம தினோத்ஸவ: ஹே தேஶ
ஶுப ஜன்ம தினோத்ஸவ: பாரத
தேஶோயம் மம தேஶோயம் தேஶோயம் ஜன்ம தேஶோயம்
தேஶோயம் மாத்று தேஶோயம் தேஶோயம் ப்ரிய பாரதம்
நீண்ட நீண்ட காலம் நீடு வாழ வேண்டும்
வானம் தீண்டும் தூரம் நீ வளர்ன்து வாழ வேண்டும்
எட்டுத்திக்கும் எட்ட வேண்டும் எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை நிலவு தாளில் எழுதவேண்டும்
No comments:
Post a Comment