1.ஹர ஹர நம பார்வதி பதயே
ஹர ஹர மகாதேவா
2. தென்னாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவுருக்கும் இறைவா போற்றி.
3.ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
4. ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
5.அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக்கடலே போற்றி
6.ஏகம் பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி
7. பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
8.குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய சிவனே போற்றி
9.அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி
10.தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்குஆர் அமுது ஆனாய் போற்றி
11.அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகில் ஆகிய கண்ணே போற்றி
12.மண்ணிய திருவருள் மலையே போற்றி
சென்னியில் வைத்த சேவக போற்றி
13.திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி
பொருப்பமர் பூவணத்து அரனே போற்றி
14.காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
१.हर हर नम पार्वति पतये
हर हर मकातेवा
2. तॆऩ्ऩाट्टुटैय चिवऩे पोऱ्ऱि
ऎन्नाट्टवुरुक्कुम् इऱैवा पोऱ्ऱि.
3.आटक मतुरै अरचे पोऱ्ऱि
कूटल् इलङ्कु कुरुमणि पोऱ्ऱि
4. आरूर् अमर्न्त अरचे पोऱ्ऱि
चीरार् तिरुवैयाऱा पोऱ्ऱि
5.अण्णामलै ऎम् अण्णा पोऱ्ऱि
कण्णार् अमुतक्कटले पोऱ्ऱि
6.एकम् पत्तुऱै ऎन्ताय् पोऱ्ऱि
पाकम् पॆण्णुरु आऩाय् पोऱ्ऱि
7. पराय्त्तुऱै मेविय परऩे पोऱ्ऱि
चिराप्पळ्ळि मेविय चिवऩे पोऱ्ऱि
8.कुऱ्ऱालत्तु ऎम् कूत्ता पोऱ्ऱि
कोकऴि मेविय चिवऩे पोऱ्ऱि
9.अरुळिट वेण्टुम् अम्माऩ् पोऱ्ऱि
इरुळ्कॆट अरुळुम् इऱैवा पोऱ्ऱि
10.तॆऩ्तिल्लै मऩ्ऱिऩुळ् आटि पोऱ्ऱि
इऩ्ऱु ऎऩक्कुआर् अमुतु आऩाय् पोऱ्ऱि
11.अरुमैयिल् ऎळिय अऴके पोऱ्ऱि
करुमुकिल् आकिय कण्णे पोऱ्ऱि
12.मण्णिय तिरुवरुळ् मलैये पोऱ्ऱि
चॆऩ्ऩियिल् वैत्त चेवक पोऱ्ऱि
13.तिरुक्कऴुक् कुऩ्ऱिल् चॆल्वा पोऱ्ऱि
पॊरुप्पमर् पूवणत्तु अरऩे पोऱ्ऱि
14.कावाय् कऩकत् तिरळे पोऱ्ऱि
कयिलै मलैयाऩे पोऱ्ऱि पोऱ्ऱि.
1.hara hara nama pārvati pataye
hara hara makātevā
2. teṉṉāṭṭuṭaiya civaṉe poṟṟi
ennāṭṭavurukkum iṟaivā poṟṟi.
3.āṭaka maturai arace poṟṟi
kūṭal ilaṅku kurumaṇi poṟṟi
4. ārūr amarnta arace poṟṟi
cīrār tiruvaiyāṟā poṟṟi
5.aṇṇāmalai em aṇṇā poṟṟi
kaṇṇār amutakkaṭale poṟṟi
6.ekam pattuṟai entāy poṟṟi
pākam peṇṇuru āṉāy poṟṟi
7. parāyttuṟai meviya paraṉe poṟṟi
cirāppaḷḷi meviya civaṉe poṟṟi
8.kuṟṟālattu em kūttā poṟṟi
kokaḻi meviya civaṉe poṟṟi
9.aruḷiṭa veṇṭum ammāṉ poṟṟi
iruḷkeṭa aruḷum iṟaivā poṟṟi
10.teṉtillai maṉṟiṉuḷ āṭi poṟṟi
iṉṟu eṉakku–ār amutu āṉāy poṟṟi
11.arumaiyil eḷiya aḻake poṟṟi
karumukil ākiya kaṇṇe poṟṟi
12.maṇṇiya tiruvaruḷ malaiye poṟṟi
ceṉṉiyil vaitta cevaka poṟṟi
13.tirukkaḻuk kuṉṟil celvā poṟṟi
poruppamar pūvaṇattu araṉe poṟṟi
14.kāvāy kaṉakat tiraḷe poṟṟi
kayilai malaiyāṉe poṟṟi poṟṟi.
No comments:
Post a Comment